பவன் சிங் சௌகான்

இந்திய அரசியல்வாதி

பவன் சிங் சௌகான் (Pawan Singh Chauhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக உத்தரப்பிரதேச மாநில அரசியலில் ஈடுபட்டார். [1] 2022 ஆம் ஆண்டு முதல் சீதாபூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் [2] உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் இவர் எசுஆர் குழுமத்தின் தலைவரும் ஆவார்.[3]

பவன் சிங் சௌகான்
Pawan Singh Chauhan
உத்தரப் பிரதேச சட்ட சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
தொகுதிசீதாபூர் உள்ளூர் அதிகாரிகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1965 (1965-02-03) (அகவை 59)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
கல்விஎம்.பி.ஏ
வேலைகல்வியாளர்
தொழில்அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

பவன் சிங் சௌகான் உத்தரபிரதேசத்தின் தலைநகரான இலக்னோவில் 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதியன்று பிறந்தார். சிறுவயதில் தேநீர் விற்பவராகவும் பணியாற்றினார்.[4] இவரது மகனின் பெயர் பியூசு சிங் சவுகான், இலக்னோவில் உள்ள எசுஆர் குழுமத்தின் துணைத் தலைவராக அவர் உள்ளார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttar Pradesh Legislative Council members list". Uttar Pradesh Legislative Council. http://upvidhanparishad.nic.in/dalwaqr%20sadasya.htm. 
  2. "UP MLC Election Results 2022: BJP shatters 40-year-old record, wins 33 of 36 seats". Financial Express. https://www.financialexpress.com/india-news/up-mlc-election-results-2022-bjp-shatters-40-year-old-record-wins-33-of-36-seats/2488962/. 
  3. "एमएलसी डॉ. पवन सिंह चौहान ने बच्चों को किया संबोधित, जीवन में बताई शिक्षा की उपयोगिता". Dainik Bhaskar. https://www.bhaskar.com/local/uttar-pradesh/sitapur/mahmoodabad/news/mlc-dr-pawan-singh-chauhan-addressed-the-children-told-the-usefulness-of-education-in-life-129660574.html. 
  4. "UP MLC Election 2022 Result: सीतापुर में जीते पवन सिंह, जान‍िए चाय बेचने से एमएलसी बनने तक का सफर" (in hi). Dainik Jagran. https://www.jagran.com/uttar-pradesh/lucknow-city-up-mlc-election-2022-result-bjp-candidate-pawan-singh-chauhan-wins-from-sitapur-22620572.html. 
  5. "Virtue and value education must in school curriculum: Piyush Singh Chauhan, V-C, SR Group". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.newindianexpress.com/lifestyle/2022/may/10/virtue-and-value-education-must-in-school-curriculum-piyush-singh-chauhan-v-c-sr-group-2451826.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_சிங்_சௌகான்&oldid=3920370" இலிருந்து மீள்விக்கப்பட்டது