பவானந்தர் கழகம்

பவானந்தர் கழகம் என்பது ஒரு தமிழ்ப் நூலகமும், பதிப்பகமும் ஆகும். இது வேப்பேரியில் தெளடன் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது. இது பவானந்தம் பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டது. இங்கு பல அரிய தமிழ் நூல்கள், ஏட்டுச் சுவடிகள், கையெழுத்டுப் பிரதிகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  • வாழ்வியற் களஞ்சியம். தொ 12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானந்தர்_கழகம்&oldid=2626402" இலிருந்து மீள்விக்கப்பட்டது