பவானி (திரைப்படம்)

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பவானி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எஸ். ஏ. அசோகன், விஜயகுமாரி, எல். விஜயலட்சுமி, வாணிஸ்ரீ. மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பவானி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. கே. சங்கர்
அண்ணா புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
எஸ். ஏ. அசோகன்
விஜயகுமாரி
எல். விஜயலட்சுமி
வாணிஶ்ரீ
வெளியீடுஆகத்து 5, 1967
நீளம்4543 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "இந்த நிலவை நான் பார்த்தால்"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, பி. பி. ஸ்ரீனிவாஸ்  
2. "மல்லிகை ஹோய் மணிவிழி"  எல். ஆர். ஈஸ்வரி  
3. "நான் பாடும் பாட்டிலே"  பி. சுசீலா  
4. "புன்னகையில் ஒரு பொருள்"  டி. எம். சௌந்தரராஜன்  
5. "வயது வந்த பெண்கள்"  எல். ஆர். ஈஸ்வரி  

மேற்கோள்கள்

தொகு
  1. "Bhavani". tamilsongslyrics123.com. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2021.
  2. "Bhavani". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 5 August 1967. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19670805&printsec=frontpage&hl=en. 
  3. "Bhavani". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 2 August 1967. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19670802&printsec=frontpage&hl=en. 
  4. "Bhavani". tamilsongslyrics123.com. Archived from the original on 2 பெப்பிரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_(திரைப்படம்)&oldid=4141704" இலிருந்து மீள்விக்கப்பட்டது