பவுல் வெஸ்லி

பவுல் வெஸ்லி (Paweł Wasilewski, பிறப்பு: ஜூலை 23, 1982) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், மாடல் மற்றும் இயக்குநர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் ஸ்டெபன் சல்வடோரே என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். அதை தொடர்ந்து வொல்ப் லேக், யங் ஆர்தர், ஸ்மால்வில்லே, ஃபாலன், 24 உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

பவுல் வெஸ்லி
பிறப்புசூலை 23, 1982 (1982-07-23) (அகவை 42)
நியூ பிரன்ஸ்விக், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், மாடல், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1999–நடப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி வாம்பயர் டைரீஸ்
வாழ்க்கைத்
துணை
டோரி டேவிட்டோ (2011–2013)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_வெஸ்லி&oldid=4159098" இலிருந்து மீள்விக்கப்பட்டது