பஹவை நடனம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பஹவை (Bhavai) என்பது இந்தியாவின், மேற்கு மாநிலமான இராஜஸ்தான் மாநில மக்களின் ஒரு வகை நடனம் ஆகும். ஆண் அல்லது பெண் நடன கலைஞர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பானைகளின் மேல் நின்று அல்லது பித்தளை குடங்களின் மேல் நின்று ஆடும் நிம்பிலி நடனம் ஒரு கால் கத்தியின் மீதும் மற்றொரு கால் பித்தளை தாலி (தட்டு) விளிம்பின் மீதும் இருக்குமாறும் நடனம் ஆடுவார்கள்.