பாகால், பாகால் மதம், பாகால் வழிபாடு அல்லது பாகாலியல் (Paganism) எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அத்தகைய தொல் நம்பிக்கைகளைக் உடையோர் பாகாலைச் சார்ந்தவர்கள் எனப்பட்டனர். இவர்கள் பல தெய்வழிபாடுகள்; மூதாதையர்களை வணங்குதல்; ஆவி வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆவார்.[1] கிறித்தவம் ஐரோப்பவில் பரவும் முன்னர் இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.

மேற்கோள்கள்தொகு

  1. What is Paganism?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகால்&oldid=2849607" இருந்து மீள்விக்கப்பட்டது