பாகால் ஏரி
பாகால் ஏரி (Pakhal Lake)[1], தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரி வாரங்கல் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது.[2][3] பாகால் ஏரி 30 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
பாகால் ஏரி | |
---|---|
பாகால் ஏரி | |
அமைவிடம் | தெலுங்கானா |
ஆள்கூறுகள் | 17°57′N 79°59′E / 17.950°N 79.983°E |
வகை | நீர்த்தேக்கங்கள் |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pakhal Lake Warangal Tourism: Telangana".
- ↑ "Warangal's Pakhal lake to be developed for eco-tourism". archive.telanganatoday.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
- ↑ India, The Hans (2018-01-20). "Pakhal lake to be role model for Mission Kakatiya". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.