பாகா சாதின் (1958 திரைப்படம்)
பாக் சாதின் (Bagha Jatin) என்பது இந்தியப் புரட்சியாளர் பாக் ஜதினின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, வங்காள மொழியில் எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குநர், இரன்மோய் சென் [1] [2] ஆவார். இந்தத் திரைப்படம், 27 சூன் 1958 [3] இல் பாரதி சித்ரம் பிரைவேட் லிமிடெட் பதாகையின் கீழ் வெளியிடப்பட்டது.[4] [5] வங்க மொழி நடிகர் நிமு பௌமிக்கின் நடித்த முதல் படம் இது எனக் கருதப்படுகிறது.
Bagha Jatin | |
---|---|
இயக்கம் | Hiranmoy Sen |
நடிப்பு | Dhiraj Bhattacharya Nimu Bhowmik |
கலையகம் | Bharati Chitram Private Limited |
வெளியீடு | 27 சூன் 1958 |
நாடு | இந்தியா |
மொழி | வங்காள மொழி |
கதைக்கரு தொகு
வங்காள சுதந்திர போராட்ட வீரர், சாதீந்திரநாத் முகர்சி என்ற பாகா சாதினின் வாழ்க்கையையும், அவர் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தியப் போராட்டத்தையும், இந்த படம் சித்தரிக்கிறது. இந்த படத்தில் புரட்சியாளராக, தீரச்சு பட்டாச்சார்யா நடித்துள்ளார். அவரது நடிப்பு, பல திரைப்படக் கருத்துரையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
நடிகர்கள் தொகு
- தீராசு பட்டாச்சாரியா என்பவர் பாகாசாதீன் ஆக நடித்துள்ளார். மேலும்,
- நிமு பௌமிக்
- சாயா தேவி
- சியாம் லாகா
- சைசர் படப்யால்
- பேச்சூ சிங் போன்றோரும் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Bagha Jatin (1958)". பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
- ↑ Encyclopedia of Indian Cinema.
- ↑ "Bilingual E-archive Digital Platform for Bengal's Cinema". பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.
- ↑ "Bagha Jatin (1958)". பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
- ↑ Bengali Film Directory.