பாகா மூசாவின் மரணம்

பாகா மூசா (Baha Mousa) செப்டம்பர் 2003இல் ஈராக்கில் பிரித்தானியப் படையினரால் பாஸ்ராவில் காவலில் வைக்கபட்டபோது கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாகி மரணமடைந்த ஓர் ஈராக்கிய தங்குவிடுதி வரவேற்பாளர். இதனைக் குறித்த பொது விசாரணையில் அவரது 36 மணி நேரக் காவலில் 24 மணி நேரம் தலையில் முக்காடிட்டு அடிக்கபட்டதாகவும் மரணத்திற்கு முன்னர் குறைந்தது 93 காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

ஊடகம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகா_மூசாவின்_மரணம்&oldid=3220202" இருந்து மீள்விக்கப்பட்டது