பாகுமையற்ற பாய்வு
பாகுமையற்ற பாய்வு (Inviscid flow) என்பது பிசுக்குமை ஏதுமற்ற கருத்தியல் பாய்மத்தின் பாய்வாகும். பாய்ம இயக்கவியலில் இவ்வகைக் கருதுகோள் கொண்டு பல பாய்வுச் சிக்கல்கள் எளிதாகத் தீர்க்கப்படுகின்றன.[1]
மேலும், குறைவான பிசுக்குமை கொண்ட பாய்மங்களின் பாய்வும் பாகுமையற்ற பாய்வு முடிவுகளோடு, சில இடங்கள் தவிர்த்து, ஒத்துப்போகின்றன. அவ்வகைப் பாய்மங்களின் பாய்வின்போது, பாய்வின் எல்லையில் இருக்கும் எல்லைப்படலத்தில் இக்கருதுகோள் சரியான முடிவுகளைத் தராது.[2]
மேலும் பார்க்க
தொகு- பிசுக்குமை
- பாய்ம இயக்கவியல்
- ஸ்டோக்ஸ் பாய்வு - இதில் நிலைம விசைகளை விட பிசுக்குமை விசைகள் அதிகமாக இருக்கும்.
- கூயெட் பாய்வு
குறிப்புதவிகள்
தொகு- Clancy, L.J. (1975), Aerodynamics, Pitman Publishing Limited, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-273-01120-0
- Kundu, P.K., Cohen, I.M., & Hu, H.H. (2004), Fluid Mechanics, 3rd edition, Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-178253-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-178253-5