பாகை (அலகு)

(பாகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும். இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும்.

பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல.

பொதுவான சில கோணங்களின் மாறுதல் வகை

தொகு
அலகுகள் மதிப்புகள்
சுழற்சிகள்   0 1/24 1/12 1/10 1/8 1/6 1/5 1/4 1/3 2/5 1/2 3/4 1
ஆரையங்கள் 0 π/12 π/6 π/5 π/4 π/3 2π/5 π/2 2π/3 4π/5 π 3π/2 2π
பாகைகள்   15° 30° 36° 45° 60° 72° 90° 120° 144° 180° 270° 360°
மெட்ரிக் பாகைகள் 0g 162/3g 331/3g 40g 50g 662/3g 80g 100g 1331/3g 160g 200g 300g 400g

அளக்கும் கருவி

தொகு

பாகையை அளக்கப் பாகைமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியமிக்க பல பாகைமானிகள் பயன்பாட்டில் உள்ளன.

 
எளிய பாகைமானி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகை_(அலகு)&oldid=2740844" இலிருந்து மீள்விக்கப்பட்டது