பாக்கிதான் விவசாயிகள் சங்கம்

பாக்கித்தானை தளமாகக் கொண்ட விவசாயிகள் அமைப்பு

பாக்கிதான் விவசாயிகள் சங்கம் (Farmers Association of Pakistan) பாக்கித்தானை தளமாகக் கொண்ட ஒரு விவசாயிகள் அமைப்பாகும்.[1][2][3] சிறு மற்றும் நடுத்தர நிறுவன விவசாயிகள் சங்கம் என்ற பெயராலும் இச்சங்கம் அழைக்கப்படுகிறது.[4] நிலப்பிரபுக்களின் மிக முக்கியமான பரப்புரை அமைப்பு" என்று பாக்கிதான் விவசாயிகள் சங்கம் விவரிக்கப்படுகிறது. லாகூரை தலைமையிடமாகக் கொண்ட பாக்கித்தான் கிசான் ரப்தா கமிட்டி என்ற விவாயிகள் குழுவின் ஓர் அங்கமாக இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.[5]

பாக்கிதான் விவசாயிகள் சங்கத்தின் தலைவராக சா மெகமூத் குரேசி செயல்படுகிறார்.[1]

நாட்டின் உணவு மற்றும் உரப் பிரச்சினைகளைத் தீர்க்க இராணுவத்துடன் ஒத்துழைக்குமாறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Akhtar, Aasim Sajjad (2018). The Politics of Common Sense: State, Society and Culture in Pakistan (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107155664.
  2. InpaperMagazine, From (2012-12-17). "Exploiting sweet potato potential" (in en-US). DAWN.COM. http://www.dawn.com/news/771928. 
  3. "Agriculture subsidies: Pakistan versus India". Business Recorder. March 28, 2014. Archived from the original on 2014-03-28.
  4. "Farmers call for protecting Basmati rice" (in en). The Express Tribune. 20 October 2020. https://tribune.com.pk/story/2269214/farmers-call-for-protecting-basmati-rice. 
  5. Iftikhar, Alam (9 November 2020). "Farmers without voice" (in en). Daily Pakistan Global. https://en.dailypakistan.com.pk/09-Nov-2020/farmers-without-voice.