பாக்கித்தானிலுள்ள கனடியர்கள்

பாக்கித்தானிலுள்ள கனடியர்கள் (Canadians in Pakistan) சமூகம் ஆசியாவில் நிறுவப்பட்டுள்ள கணிசமான புலம்பெயர் கனடிய சமூகங்களில் ஒன்றாகும். பிரத்தியேகமாக இல்லாவிட்டாலும் இச்சமூகத்தில் பெரும்பாலும் பாக்கித்தானுக்கு திரும்பிய பாக்கித்தானிய கனடியர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 1999 ஆம் ஆண்டு பாக்கித்தானில் 1,300 கனடியர்களுக்கு மேம்பட்டவர்கள் வாழ்ந்தனர்.[1] பாக்கித்தான் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி 17,320 கனடிய குடிமக்கள் பாக்கித்தானில் வசித்து வந்தனர்.[2]

முக்கிய நபர்கள் தொகு

  • அத்னான் சமி - கனடா குடியுரிமை பெற்ற இந்திய/பாக்கித்தானிய பாடகர்.
  • தாவுத் வாரன்சுபை - பாட்டகர் மற்றும் பாடலாசிரியர்
  • சுத்தாரா எவிட்டு - கனடா நடிகை
  • புலாந்து அக்தர் ராணா - பாக்கித்தானின் தனிக்கை மேலாளர்
  • சையது முராத் அலி சா, முதலமைச்சர் சிந்து மாகாணம்.2013 தேர்தலுக்கு முன்னரே கனட குடியுரிமையை விட்டுக்கொடுத்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Canadian Foreign Minister Deplores Coup in Pakistan". People's Daily. 15 October 1999. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  2. Gishkori, Zahid (30 July 2015). "Karachi has witnessed 43% decrease in target killing: Nisar". The Express Tribune. https://tribune.com.pk/story/929229/over-280000-immigrants-living-in-pakistan-says-nisar/. "As many as 116,308 Afghan nationals are living as immigrants in the country, higher than any other country," Nisar told the House. Besides Afghans, 52,486 Americans, 79,447 British citizens and 17,320 Canadians are residing in the country, the interior minister added." 
  3. Another toothless CM?