பாக்கித்தானில் கைபேசி தொழிற்துறை

பாக்கித்தானில் கைபேசி தொழிற்துறை (Mobile phone industry in Pakistan) வளர்ந்து வரும் ஒரு தொழிற்துறையாகும். பாக்கித்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையின்படி பாக்கித்தானில் 152 மில்லியன் கைபேசி சந்தாதாரர்கள் இருந்தனர்.[1][2][3][4]

கைபேசி சேவைத் துறைகளின் வளர்ச்சி தொகு

2007 ஆம் ஆண்டுக்கான பாக்கித்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 48.5 மில்லியன் சந்தாதாரர்கள் எண்ணிக்கையானது[5] 102 மில்லியனாக உயர்ந்தது.[6] இது பாக்கித்தான் மக்கள் தொகையில் 60% எண்ணிக்கைக்கும் அதிகமாகும்.

2007 ஆம் ஆண்டு பாக்கித்தானில் இரண்டு பெரிய கைபேசி சேவை நிறுவனங்கள் இருந்தன.[5]

2010 ஆம் ஆண்டு கைபேசி சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Faiza Shah (12 March 2019). "How the mobile phone is transforming Pakistan". Dawn (newspaper). https://www.dawn.com/news/1448782. 
  2. "Pakistan has 151 million mobile phone subscribers". Pakistan Today (newspaper). Associated Press of Pakistan. 17 September 2018. https://profit.pakistantoday.com.pk/2018/09/17/pakistan-has-151-million-mobile-phone-subscribers/. 
  3. Aftab Afzal Ranjha (26 August 2018). "Potential of mobile phones industry". The News International (newspaper) இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191022231356/http://tns.thenews.com.pk/potential-mobile-phones-industry/. 
  4. Jamil 2019, ப. 113.
  5. 5.0 5.1 Masood & Malik 2008, ப. 263.
  6. 6.0 6.1 Mairaj & El-Hadi 2012, ப. 313.

புற இணைப்புகள் தொகு