பாக்ய லீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாஷா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாக்ய லீலா
இயக்கம்கே. அமர்நாத்
தயாரிப்புமோகன் ஸ்டூடியோஸ்
கதைகதை டி. வி. சாமி
இசைஏ. சி. விஸ்வாஸ்
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
எஸ். பாஷா
குளத்து மணி
கே. டி. ருக்மணி
பேபி ருக்மணி
எஸ். ஆர். பத்மா
ஜானகி
வெளியீடுஅக்டோபர் 29, 1938
ஓட்டம்.
நீளம்15487 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails20.asp. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்ய_லீலா&oldid=2147739" இருந்து மீள்விக்கப்பட்டது