பாங்கி

(பாங்குயி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாங்கி அல்லது பாங்குயி (ஆங்கில மொழி: Bangui), மத்திய ஆபிரிக்கக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மத்திய ஆபிரிக்கக் குடியரசின் பெரும்பாலான மக்கள் இந்நகரை அண்டிய, நாட்டின் மேற்குப் பகுதியிலேயே வசிக்கின்றனர். உபாங்கி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்நகரம் 1889 இல் பிரெஞ்சு காலனியாக இருந்த ஹோட் ஔபாங்குயி எனும் பிரதேசத்திலிருந்து தோற்றம் பெற்றது.

பாங்கி அல்லது பாங்குயி
பாங்குயி வர்த்தக மாவட்டம்
பாங்குயி வர்த்தக மாவட்டம்
நாடு மத்திய ஆபிரிக்கக் குடியரசு
PrefectureOmbella-M'Poko
அரசு
 • மேயர்Jean-Barkes Gombe-Kette
பரப்பளவு
 • மொத்தம்67 km2 (26 sq mi)
ஏற்றம்
369 m (1,211 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்6,22,771
 • அடர்த்தி9,295.1/km2 (24,074/sq mi)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கி&oldid=1390900" இலிருந்து மீள்விக்கப்பட்டது