பாசரோனா துர்கா

பூச்சி இனம்
நீல டியூக்
Blue duke
RN023 Euthalia durga UP.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சிகள்
வரிசை: லெப்பிடாப்பிடிரா
குடும்பம்: நிம்ப்பாலிடே
பேரினம்: பாசரோனா
இனம்: பா. துர்கா
இருசொற் பெயரீடு
பாசரோனா துர்கா
(மூரே, 1858)
வேறு பெயர்கள்
  • அடோலியாசு துர்கா மூரே, [1858]
  • யூதாலியா துர்கா

பாசரோனா துர்கா (Bassarona Durga), நீல டியூக், [1] என்பது இமயமலையில் காணப்படும் வரியன்கள் பட்டாம்பூச்சி குடும்பத்தில் உள்ள ஒரு வகையாகும்.

சரகம்தொகு

இது சிக்கிம், அபோர் மலை மற்றும் நாகாலாந்தில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்தொகு

 

  1. 1.0 1.1 "Bassarona Moore, [1897]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசரோனா_துர்கா&oldid=3121229" இருந்து மீள்விக்கப்பட்டது