பாடுதுறை என்னும் நூல் தத்துவராயர் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு.

தத்துவராயர் தம் குருவிடமிருந்து பிரிந்து மீண்டும் அவரிடம் வந்து சேரும் வரையில் நிகழ்ந்த செய்திகள் இதில் உள்ளன.

  • இதில் 138 தலைப்புகளில் 1140 பாடல்கள் உள்ளன.

தலைப்புகள்

  • அம்பட்டன்,
  • ஊசல்,
  • கழல்
  • காலம்
  • குணலை
  • குறத்தி
  • கூடல்
  • செட்டியார்
  • தச்சாண்டி
  • தட்டான்
  • நெய்யாண்டி
  • பகடி
  • பசுவதி
  • பத்து
  • பாம்பாட்டி
  • பார்ப்பான்
  • பறைச்சி
  • பிடாரன்
  • வண்ணான்

முதலான தலைப்புகள் இவர் புதுமையாகக் காட்டிய சிற்றிலக்கியக் காட்சிகள்

இவர் காட்டிய குரு பரம்பரை வரிசை

  1. கயிலாய உமாமகேசுரர்
  2. நந்தி
  3. சனற்குமாரர்
  4. வியாசர்
  5. சூதர்
  1. கடவுள் முனிவர்
  2. பரமுனிவர் திருப்பனந்தாளர்
  3. மதுரைப் புஞ்சைமுனிவர்
  4. வடமுனிவர்
  5. உலகுய்ய வந்தார்
  1. திருநடராசர்
  2. சிவப்பிரகாசர்
  3. சொரூபானந்தர்
  4. தத்துவராயர்
  • சில பஜனைப் பாடல்கள் உள்ளன
  • அம்மானை, அன்னைப் பத்து, பள்ளியெழுச்சி, பல்லாண்டு, எம்மாவை போன்ற திருவாசக திவ்வியப் பிரபந்த பாடல் உறுப்புகள் சமய வேறுபாடின்றி பாடப்பட்டுள்ளன.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடுதுறை&oldid=1133260" இலிருந்து மீள்விக்கப்பட்டது