பாட்சி ஓ’கானெல் செர்மன்

அமெரிக்க வேதியியலாளர்

பாட்சி ஓ’கானெல் செர்மன் (Patsy O'Connell Sherman, செப்டம்பர் 15, 1930 - பிப்ரவரி 11, 2008), ஓர் அமெரிக்க வேதியியலாளர். சுகாட்ச்கார்டின் இணைப் புனைவாளர், 3எம் பொருள்கள், கறை விலக்கி மற்றும் நீடித்துழைக்கும் நீர்த்தடுப்பி ஆகையவற்றின் புதுமைப் புனைவாளர் ஆவார்.[1]

தகைமைகள்

தொகு
  • 2011இல் மின்னசோட்டா அறிவியல் தொழில்நுட்பப் புகழ்முற்றப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.[2]
  • 2001இல் தேசியப் புதுமைப்புனைவாளர் புகழ்முற்றப் பட்டியலில் இணைக்கப்பட்டார்.[3] மேலும் அதன் இயக்குநர்கள் குழும வாரியத்திலும் செயல்பட்டார்.
  • 1991இல் ஜோசப் எம். பீடன்பாக் தகைமைப்பணி விருதை அமெரிக்கப் பொறியியல் கள்விக்கழகத்திடம் இருந்து பெற்றார்.[4]
  • 1975இல் அறிவியல் ஆராய்ச்சிக்கான தகவுறு முன்னாள் மாணவர் சுட்டி விருதைப் பெற்றுள்ளார்.[5]
  • 2010இல் வணிக வரலாற்று அலைவரிசையில் மே 24 புதுமைப்புனைவாளர் வார நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Patsy Sherman co-invented Scotchgard". StarTribune. February 13, 2008. http://www.startribune.com/obituaries/15596637.html?refer=y. பார்த்த நாள்: 2012-10-13. "Patsy Sherman of Bloomington, a retired 3M chemist who co-invented Scotchgard when she was in her 20s, died Monday in Minneapolis. Sherman, who suffered a stroke in December, was 77. In 1953, Sherman and Samuel Smith focused on an accident in a 3M lab, after an experimental compound dripped on someone's canvas tennis shoes and couldn't be cleaned off." 
  2. Minnesota Science & Technology Association
  3. "National Inventors Hall of Fame". Archived from the original on 2007-07-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-28.
  4. "ASEE.org". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-28.
  5. "Awards". Archived from the original on 2006-09-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-28.
  6. History.com

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்சி_ஓ’கானெல்_செர்மன்&oldid=3562608" இலிருந்து மீள்விக்கப்பட்டது