பாட்டாளி வருக்கம்
பாட்டாளி வருக்கம் (Proletariat;(/ˌproʊlɪˈtɛəriət/-இலத்தீன் proletarius "producing offspring")) என்பது பாட்டாளிகள் அதாவது உடலுழைப்பாலே பாடுபட்டு ஊதியம் பெறுவோரின் தொகுதியாகும். இந்தச் சொற்றொடர் பொதுவாக மார்க்சியம் பொதுவுடைமை போன்ற சமுதாய அரசியற் சூழ்நிலைகளில் மிகப் பரவலாக வழங்குவது.[1][2][3]
பாட்டாளியரிற் பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மைப் பண்ணைகளில் ஊதியத்திற்காகப் பாடுபட்டுப் பணிபுரிவதாற் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" எனவும்படுகின்றனர்.
மார்க்சியக் கோட்பாட்டிலே பொருளாதார நோக்கிலே பாட்டாளியர் என்போரின் கண்டுகொள்ளத்தக்க ஒரே உடைமை அவர்தம் உடலுழைப்பே.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "proletariat". பார்க்கப்பட்ட நாள் 2013-06-06 – via The Free Dictionary.
- ↑ Screpanti, Ernesto (2019). "Measures of Exploitation". Labour and Value: Rethinking Marx's Theory of Exploitation. Cambridge: Open Book Publishers. p. 75. எண்ணிம ஆவணச் சுட்டி:10.11647/OBP.0182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781783747825. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
Marx's value theory is a complex doctrine in which three different kinds of speculation coalesce: a philosophy aimed at proving that value is created by a labour substance; an explanation of the social relations of production in capitalism; and a method for measuring exploitation.
- ↑ Marx, Karl; Engels, Friedrich (2009) [1848]. "Proletarians and Communists". The Communist Manifesto. The Floating Press. pp. 28–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781775412434. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
The Communists are distinguished from the other working-class parties [...]: [...] In the national struggles of the proletarians of the different countries, they point out and bring to the front the common interests of the entire proletariat, independently of all nationality.
- ↑ Marx, Karl (1887). "Chapter Six: The Buying and Selling of Labour-Power". In Frederick Engels (ed.). Das Kapital, Kritik der politischen Ökonomie [Capital: Critique of Political Economy]. Moscow: Progress Publishers. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013.