பாண்டவபுரா வட்டம்

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வட்டம் அமைந்துள்ளது.

ஊர்கள்

தொகு

இந்த வட்டத்தில் மேலுகோட்டை, ஹரவு, நரஹள்ளி, டிங்கா, கட்டேரி, அரளகுப்பே, மாணிக்யனஹள்ளி, நாராயணபுரா, ஹொனகானஹள்ளி, ஹிரிமரளி, கும்மனஹள்ளி, ஹொசகோட்டை, பொளெனஹள்ளி, மெனாக்ர, மூடலகொப்பலு, சம்பூனஹள்ளி, கே.பெட்டஹள்ளி, சினகுருளி, ஜக்கனஹள்ளி,,கியாதனஹள்ளி , சீகனஹள்ளி, சுங்காதொண்ணூர், சிக்காடே, ஹளேபீடு, டி.எஸ்.சத்திரம், கனகனமரடி, லட்சுமிசாகரா, ஹொசகன்னம்பாடி, பன்னங்காடி, பேவினகுப்பே, பளகட்ட, ஹெக்கடஹள்ளி, ராகிமுத்தனனஹள்ளி, பட்டசோமனஹள்ளி, நரஹள்ளி, மஹதேஸ்வரபுரா உள்ளிட்ட ஊர்கள் உள்ளன.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டவபுரா_வட்டம்&oldid=1708920" இலிருந்து மீள்விக்கப்பட்டது