பாண்டியன் மாறஞ்சடையனின் நடுகல்

பாண்டியன் மாறஞ்சடையனின் நடுகல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டாகும். இதன் காலம் கி.பி.770 ஆகும். இக் கல்வெட்டில் சேர மன்னனுக்கும், பாண்டிய மன்னனுக்கும் இடையே நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் பதிவாகியிருக்கின்றன. இக்கல்வெட்டை பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆரல்வாய்மொழிக்கருகில் கண்டெடுத்தார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.amudamtamil.com/index.php?q1=505