பாண்டி நேசன் (இதழ்)
பாண்டி நேசன் இந்தியா தமிழ்நாடு மதுரையிலிருந்து 1890ம் ஆண்டில் வெளிவந்த மாதாந்த இதழாகும்.
ஆசிரியர்கள்
தொகு- அப்துல் மஜீத் சாகீப், இபுராகிம் சாகிப்.
உள்ளடக்கம்
தொகு19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் வெளிவந்த இதழாக இது காணப்படுகின்றது. இவ்விதழை மதுரையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்கள் நடத்தியுள்ளனர். இஸ்லாமிய உலக செய்திகளும், இஸ்லாமிய கொள்கை விளக்கங்களும், செய்திகளும் இடம்பெற்றுள்ளன.