பாதுகாப்பு இலாகா (ஹொங்கொங்)
ஹொங்கொங்கில் பாதுகாப்பு இலாகா (Security Bureau) என்பது ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு பிரதான அங்கமாகும். இந்த இலாகாவின் கீழேயே சட்ட நடைமுறைப்படுத்தல், தேடல், காப்பாற்றுதல், பலவேறுபட்ட சட்ட நிர்வாக முறைமைகள் மற்றும் ஹொங்கொங்கின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பொறுப்புகள் உள்ளன.
பாதுகாப்பு இலாகா | |
---|---|
Security Bureau | |
![]() | |
ஹொங்கொங்கின் சின்னம் | |
துறை மேலோட்டம் | |
அமைப்பு | 1973 |
தலைமையகம் | 6/F, மைய அரசப் பணியகம் (கிழக்குக் கிளை), மையம், ஹொங்கொங் |
பொறுப்பான அமைச்சர்கள் | Ambrose Lee, Secretary for Security |
அமைப்பு தலைமை | Chang King-yiu, Permanent Secretary for Security |
மூல {{{type}}} | நிர்வாக முதன்மை செயலர் |
கீழ் அமைப்புகள் | துணை மருத்துவப் பணிகள் பொது உதவிப் பணி திருத்தப் பணியகம் சுங்கம் மற்றும் தீர்வைத் திணைக்களம் தீயணைப்புத் திணைக்களம் அரச வான்பறத்தல் பணியகம் ஹொங்கொங் காவல் படை குடிவரவு திணைக்களம் |
வலைத்தளம் | |
www.sb.gov.hk |
இந்த இலாகா பாதுகாப்பு செயலரின் தலைமையின் கீழ் இயங்குகிறது.