பாபி ஹக்கிம்

பிர்ஹாத் ஹக்கிம் (Firhad Hakim ) (பிறப்பு: 1 ஜனவரி 1959) ஒரு இந்திய அரசியல்வாதியும், கொல்கத்தாவின் 38வது நகரதந்தையும்,[1] கொல்கத்தா நகர்ப்புற மேம்பாட்டிற்கான தற்போதைய அமைச்சரும், மேற்கு வங்க மாநிலத்தின் நகராட்சி அலுவல்கள் அமைச்சரும் ஆவார். 2011 ல் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் கொல்கத்தா போர்ட் தொகுதியிலிருந்து சட்டமனற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

== பாபி ஹக்கிம் ==
நகர மற்றும் மாநகர வளர்ச்சி துறை அமைச்சகம்
ஆளுநர்எம்.கே.நாராயனன்
சட்ட மன்ற உறுப்பினர்  கொல்கத்தா கோட்டை
ஆளுநர்எம்.கே.நாராயனன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 January 1959 (1959-01) (வயது 65)
கொல்கத்தா, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய திரினாமுல் காங்கிரஸ்
துணைவர்இஸ்மத் ஹக்கிம்
பிள்ளைகள்Priyadarshini Hakim, Shabba Hakim, Afshaa Hakim
வாழிடம்Kolkata

சான்றுகள் தொகு

  1. "Official Website of Kolkata Municipal Corporation". www.kmcgov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
  2. http://timesofindia.indiatimes.com/india/West-Bengal-polls-2016-Minister-Firhad-Hakim-shows-Kolkatas-mini-Pakistan-to-Pakistani-journalist/articleshow/52048438.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபி_ஹக்கிம்&oldid=3850582" இலிருந்து மீள்விக்கப்பட்டது