பாபு சிங்
இந்திய அரசியல்வாதி
பாபு சிங் என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநில அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள செர்கார் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]
பாபு சிங் | |
---|---|
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | செர்கார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Babu Singh Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.