பாப் (ஆங்கில மொழி: Sin) என்பது 2003 இல் இந்தி மொழியில் வெளிவந்த குற்றவியல் திர்லர் திரைப்படம் ஆகும். இதனை பூஜா பட் இயக்கியிருந்தார். இது பூஜா பட் இயக்குனரின் முதல் படைப்பாகும். ஜான் ஆபிரகாம் (நடிகர்), உதிதா கோஸ்வாமி
குல்ஷான் க்ரோவர் போன்றோர் நடித்திருந்தனர்.

பாப்
இயக்கம்பூஜா பட்
தயாரிப்புபூஜா பட்
கதைமகேசு பட்
தீசித் (கூடுதல் வசனம்)

நிரஞ்சன் அய்யங்கார் (உரையாடல்)
இசைஅனு மாலிக்
ஷாசத் ஹாசன்
மியூசிய காளான்கள்
அலி அஸ்மத்
நடிப்புஜான் ஆபிரகாம் (நடிகர்)
உதிதா கோஸ்வாமி
குல்ஷான் க்ரோவர்
ஒளிப்பதிவுஅன்சுமன் மஹாலே
படத்தொகுப்புஅகீவ் அலி
வெளியீடுதிசம்பர் 20, 2003 (2003-12-20)(Kara Film Festival)
30 சனவரி 2004 (India)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

இப்படம் பீட்டர் வெயிர் என்பவர் 1985 இல் எடுத்த ஹாலிவுட் திரைப்படமான விட்னஸ் என்பதன் இந்திய மறுஆக்கமாக இருந்தது.[1][2] இப்படம் கராச்சி சர்வதேச திரைப்பட விழாவில் 2003 டிசம்பர் 20 இல் வெளியிடப்பட்டது. இந்தியாவில் 2004 ஜனவரி 30 இல் வெளியிட்டனர்.[3]

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்&oldid=2706148" இருந்து மீள்விக்கப்பட்டது