பாப்பானூர், காவேரிப்பட்டணம் ஒன்றியம்


பாப்பானூர் கிராமம், போச்சம்பள்ளி வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் கிராமம் ஆகும். இது கீழ்குப்பம் ஊராட்சியில் காவேரிப்பட்டிண ஒன்றியத்தில் அமைந்துள்ளது. மக்கள் தொகை 632 மொத்த வீடுகள் 250 ஆகும். முக்கிய கோயில்கள் மாரியம்மன் மற்றும் வினாயகர் மற்றும் 32 ஆடி உயர முனியப்பன் கோயில் ஆகும். கிரமாத்தின் முக்கிய தொழில் தென்னை மற்றும் நெல் விவசாயம் ஆகும்.

பாப்பானூர் கிராமம் மையப்பகுதி
பாப்பானூர் கிராமம் மாரியம்மன் கோயில்

அருகே இருக்கும் மற்ற கிராம்கள் கீழ்குப்பம்,துரையூர்,பாரூர், அரசம்பட்டி