பாமயன்

இயற்கை வேளாண் அறிவியலாளர்

பாமயன் (Pamayan) என்பவர் நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேசபுரம் ஊரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி, எழுத்தாளர் ஆவார்.

2021 அக்டோபர் 26 அன்று ஒசூரில் நடத்தபட்ட வ. உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவில் ரெங்கையா முருகனால் சிறப்பிக்கப்படும் கு. அருளரசன் அருகில் பாமயன்.

கல்வி

தொகு

எம்.ஏ. சமூகவியல், இதழியல் பட்டயப்படிப்பு படித்துள்ளார்[1].

புத்தகங்கள்

தொகு
  • இவர் எழுதிய வேளாண் இறையாண்மை என்னும் நூலின் முதற் பதிப்பு தமிழினி பதிப்பகத்தினரால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது[2].

பிற நூல்கள்[3]

  • அள்ளித் தரும் நிலம் - தற்சார்பு வேளாண்மைக்கான கையேடு (2008, அடிசில் (பனுவல்) சோலை)
  • அணுக்குண்டும் அவரை விதைகளும் (2008, தமிழினி பதிப்பகம்)
  • நியாய வணிகம் (2003, அமைதி அறக்கட்டளை)
  • தாணுமாலயன் ஆலயம் (2008, தமிழினி பதிப்பகம்)
  • முன்னத்தி ஏர் (இந்து தமிழ் இதழில் தொடராக வெளிவந்து, அவர்களாலேயே நூலாக வெளியிடப்பட்டது.)

மேற்கோள்கள்

தொகு
  1. "பொங்கல் சிறப்பு நேர்காணல்: இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்". சிறகு.கொம். சனவரி 17, 2015. http://siragu.com/?p=16210. பார்த்த நாள்: 16 ஆகத்து 2015. 
  2. "பாமயன் அவர்களின் புத்தகங்கள்". விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2015.
  3. "au:பாமயன்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமயன்&oldid=3562798" இலிருந்து மீள்விக்கப்பட்டது