பாம்பாறு நீர்த்தேக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அணை
பாம்பாறு நீர்த்தேக்கம், கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாம்பாற்றின் குறுக்கே ஊத்தங்கரை வட்டம் மாரம்பட்டி அருகே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை, 1983 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள்.[1] இந்த அணை நீரானது ஊத்தங்கரையின் குடிநீர் தேவைக்கும்,[2] 40 கி.மீ. வரை செல்லும் பாசண வாய்க்கால்கள் வழியாக 21.06 எக்டேர் நிலம் நீர்பாசனம் பெறுகிறது.[3]
குறிப்புகள்
தொகு- ↑ http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
- ↑ த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். p. 127.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 482