பாம்புண்ணிக் கழுகு

கழுகு வகை
பாம்புக் கழுகு
சிறுகால்விரல் பாம்புக் கழுகு (Circaetus gallicus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பாறுவடிவி
குடும்பம்:
பாறுக் குடும்பம்
துணைக்குடும்பம்:
பாம்புக் கழுகு வகை
பேரினம்:
பாம்புக் கழுகு
இனங்கள்

C. gallicus
C. pectoralis
C. beaudouini
C. cinereus
C. fasciolatus
C. cinerascens
C. spectabilis

பாம்புக் கழுகு[1] (Snake eagle) என்பது பாறுக் குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணிப் பறவை ஆகும். இவை பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.[2] இவை வட்டத் தலையும் பரந்த இறகுகளும் கொண்டவை. இவை பொதுவாக பாம்பு மற்றும் பல்லி இனங்களை உண்கின்றன. சில நேரங்களில் சிறிய பாலூட்டிகளையும் உண்கின்றன.

இனங்கள்

தொகு
  • சிறுகால்விரல் பாம்புக் கழுகு, Circaetus gallicus
  • கருமார்பு பாம்புக் கழுகு, Circaetus pectoralis
  • பியுடோயினின் பாம்புக் கழுகு, Circaetus beaudouini
  • பழுப்பு பாம்புக் கழுகு, Circaetus cinereus
  • தெற்கு பட்டைப் பாம்புக் கழுகு, Circaetus fasciolatus
  • மேற்கு பட்டை பாம்புக் கழுகு, Circaetus cinerascens
  • காங்கோ பாம்புக் கழுகு, Circaetus spectabilis

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்புண்ணிக்_கழுகு&oldid=3762376" இலிருந்து மீள்விக்கப்பட்டது