பாம்பே ஸ்வீட்ஸ்
இனிபகம்
பாம்பே ஸ்வீட்ஸ்என்கிற இனிபகம் 1949 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நிறுவப்பட்டது. அதன் நிறுவனர் குருதயல் சர்மா ஆவார் [1]. ஆரம்பகாலத்தில் அவர் குலாப்ஜமூன், சந்திர கலா மற்றும் சூர்யா காலா போன்ற இனிப்பு வகைகளை தயாரிக்க விரும்பினார் . அந்தகாலகட்டதில் மைசர்பாக்கு, ஹல்வா, லட்டு, பாதுஷா மற்றும் ஜாங்கிரி ஆகிய இனிப்புகளை மட்டுமே தமிழகம் தெரிந்திருந்தது. திரு.குருதயல் சர்மாவுக்குப் பிறகு அவரது மகன் டாக்டர் பி.ஜி.சுப்பிரமணி சர்மா அவர்கள் பாம்பே ஸ்வீட்ஸ் என்கிற இனிப்பக்கத்தை பராமரித்து வருகிறார். பம்பாய் ஸ்வீட்ஸ் தஞ்சாவூர் மற்றும் பட்டுகோட்டையில் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.