பாரடே இருளிடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாரடே இருளிடம் (Faraday dark space ) என்பது வளிமத்தில் மின்னிறக்கம் நிகழும் போது சுமார் 2 மி.மீ. பாதரச வளிம அழுத்தத்தில் , எதிர் மின்முனையினை அடுத்து ஒர் இருளிடம் காணப்படுகிறது. இது பாரடே இருளிடம் எனப்படும். மேலும் குறைந்த அழுத்தத்தில் எதிர் மின்முனையினை ஒட்டியே ஓர் இருளிடம் தோன்றுகிறது. இது குறூக்சு இருளிடம்( Crook's dark space) என அறியப்படுகிறது. இவ்விரு இருளிடங்களுக்கும் நடுவே ஒரு ஒளி காணப்படுகிறது . இது எதிர் ஒளி( Negative glow) எனப்படும்.