பாரதகேஸரி

பாரதகேஸரி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்ஜி பாய் ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதிரி மங்கலம் நடேச ஐயர், லட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாரதகேசரி
இயக்கம்ராம்ஜி பாய் ஆர்யா
தயாரிப்புஜே. பி. எச். வாதியா
வாதியா மூவிடோன்
கதைராம்ஜி பாய் ஆர்யா
கிருஷ்ணா ஐயங்கார்
இசைமதுலால் மாஸ்டர்
நடிப்புமாதிரி மங்கலம் நடேச ஐயர்
லட்சுமணன்
டி. வி. சேதுராமன்
எஸ். ஜி. செல்லப்பா
ஜே. சுசீலா தேவி
பிரகாதாம்பாள்
எம். ஏ. ராஜா மணி
கே. டி. சக்கு பாய்
வெளியீடுசெப்டம்பர் 9, 1939
ஓட்டம்.
நீளம்15093 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதகேஸரி&oldid=2120804" இருந்து மீள்விக்கப்பட்டது