பாரன்கைமா
கூழ்ம இழையம் (Parenchyma) (/pəˈrɛŋkɪmə/)[1][2] அல்லது செயலிழையம் என்பது விலங்கின் உறுப்பிலோ புற்றுக் கட்டமைப்பிலமுள்ள பெரும்பகுதியாக உள்ள செயலாற்றும் இழையவகையாகும். விலங்கியலில் இது தட்டைப்புழுக்களின் உள்ளகத்தை நிரப்பும் இழையமாகும்.[3]
இதன் கலச்சுவர் செல்லுலோசினால் ஆனது. இது கோள வடிவம், உருளை வடிவம், முட்டை வடிவம், உடு வடிவம், பல கோண வடிவம் ஆகிய வடிவங்களைக் கொண்டிருக்கும்.
சொற்பிறப்பியல்
தொகுபாரென்கைமா (parenchyma) என்பது இலத்தீனச் சொல்லாகும். இது பண்டையக் கிரேக்கச் சொல்லாகிய, ஊனிழையம் எனப் பொருள்படும், παρέγχυμα எனும் சொல்லில் இருந்து உருவானதாகும். இது உள்வை எனப்பொருள்படும் παρεγχεῖν (parenkhein) என்றசொல்வழி உருவாக்கப்பட்டது. இங்கே παρα-(para-) என்றால் பக்கம் ஆகும். மேலும், ἐν (en-) என்றால், உள் ஆகும். εῖν(khein) என்றால் வை அல்லது இடு ஆகும்'.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ [Merriam-Webster Dictionary] Parenchyma
- ↑ "Parenchyma".. Oxford University Press.
- ↑ "Parenchyma". பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.
- ↑ LeMone, Priscilla; Burke, Karen; Dwyer, Trudy; Levett-Jones, Tracy; Moxham, Lorna; Reid-Searl, Kerry; Berry, Kamaree; Carville, Keryln; Hales, Majella; Knox, Nicole; Luxford, Yoni; Raymond, Debra (2013). "Parenchyma". Medical-Surgical Nursing. Pearson Australia. p. G–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4860-1440-8. Archived from the original on 2015-11-30. பார்க்கப்பட்ட நாள் 2015-05-21.
வெளி இணைப்புகள்
தொகு- பாரன்கைமா – விளக்கம்