பாராகப்பி அருவி
பாராகப்பி அருவி (Paarakaphi waterfalls) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பல நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இது உட்னூருக்கு அருகில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Telanganawaterfalls shared Praveen... - Telanganawaterfalls". Facebook.com. 2014-09-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-03.