பாராகோமினாசு சுரங்கம்
பாக்சைட்டு சுரங்கம்
பாராகோமினாசு சுரங்கம் (Paragominas mine) என்பது பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய பாக்சைட்டு கனிமச் சுரங்கமாகும். பாராகோமினாசு சுரங்கம் பிரேசிலில் காணப்படும் மிகப்பெரிய பாக்சைட்டு இருப்புச் சுரங்கமாகவும், தென் அமெரிக்காவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமாகவும் விளங்குகிறது, இங்கு 1 பில்லியன் டன் பாக்சைட்டு கனிமம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது[1].
அமைவிடம் | |
---|---|
அமைவிடம் | பாராகோமினாசு |
பாரா | |
நாடு | பிரேசில் |
உற்பத்தி | |
உற்பத்திகள் | பாக்சைட்டு |
உற்பத்தி | 9,900,000 டன்கள் பாக்சைட்டு |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2007 |
உரிமையாளர் | |
நிறுவனம் | நார்சுக்கு ஐதரோ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paragominas Bauxite Mine, Brazil". mining-technology.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.