பாரிஸ் அமெரிக்கன் பல்கலைக்கழகம்

பாரிஸில் உள்ள தனியார் பல்கலைக்கழக கல்லூரி

அமெரிக்கப் பல்கலைக்கழகம் (AUP) என்பது தனிப்பட்ட, சுயமான, அங்கீகாரப்படுத்தப்பட்ட கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம். இது பிரான்சில் உள்ள பாரிசீல் உள்ளது. 1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், ஐரோப்பாவில் மிக உயர்ந்த அமெரிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பல்கலைக்கழக வளாகத்தில் பாரிஸ் 7 வது அரோன்சிஸ்மென்டில் மையமாக அமைந்த பத்து கட்டடங்களில், ஈபிள் டவர், லெஸ் இன்லலிட்ஸ் மற்றும் சீயெயின் ஆகிய இடங்களுக்கு இடது பக்கத்தில் அமைந்துள்ளது[3]

பாரிஸ் அமெரிக்கன் பல்கலைக்கழகம்
The American University of Paris
வகைதனியார்
உருவாக்கம்1962
தலைவர்Celeste Schenck[1]
கல்வி பணியாளர்
129[2]
மாணவர்கள்1,173[2]
பட்ட மாணவர்கள்1001[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்172[2]
அமைவிடம்,
France

48°51′32″N 2°18′13″E / 48.8590°N 2.3037°E / 48.8590; 2.3037
வளாகம்நகரம், பத்து கட்டடங்கள்[3]
இணையதளம்aup.edu
AUP வளாகம்
Plaque

பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழி பயிற்றுவிப்பிற்கு முன்னரே பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகமானது 1100 க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டுள்ளது, 108 தேசியங்களில் மாணவர்-ஆசிரிய விகிதம் பன்னிரண்டுக்குஒன்று. பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினர்கள் முப்பது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்அதில், 69% பேர் முனைவர் பட்ட படிப்பைக் கொண்டுள்ளனர், 70% பேர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு