பாரிஸ் ஒப்பந்தம் (1814)

பரிஸ் ஒப்பந்தம் 1814 என்பது 1814 பிரான்ஸ் நாட்டிற்கும் ஆறாவது கூட்டணிக்கும் இடையே 1814 ஆம் ஆண்டு மே மதம் 30 ஆம் நாள் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் மூலம் ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் புருசியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் மீது தொடுத்த போரில் அமைதி ஏற்பட்டது. ஆறாவது கூட்டணியின் போர் என்பது நெப்போலியனுக்கு எதிராக நடந்த நெப்போலியப் போர்களில் ஒன்றாகும்.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிஸ்_ஒப்பந்தம்_(1814)&oldid=1068313" இலிருந்து மீள்விக்கப்பட்டது