பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்
பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் ( Musée National d'Art Moderne National Museum of Modern Art) என்பது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள நவீன கலை அருங்காட்சியகம் ஆகும். இது அருங்காட்சியகம் என்பதைவிட அனைத்து கலைகளுக்குமான மையமாக விளங்குகிறது. இக்கட்டத்தின் மூன்றாவது மாடியில்தான் நவீன கலை அருங்காட்சியகம் உள்ளது. ஓவியங்கள் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அசைவுரு படிமங்களைக் கொண்ட காணொளி காட்சிகளும் படைப்புகளாக வைக்கப்பட்டுள்ளன.[2]
நிறுவப்பட்டது | ஜூன் 9, 1947 |
---|---|
அமைவிடம் | செண்டர் பொம்பிடு, பிளேஸ் ஜியார்ஜிஸ் பொம்பிடு, 75004 பாரிஸ் மற்றும் செண்டர் பொம்பிடு-மெட்ஜ், ஹ்யூமன் ரைட்ஸ் ஸ்கியர், 57000 மெட்ஜ். |
வகை | கலை அருங்காட்சியகம் |
வருனர்களின் எண்ணிக்கை | 3,745,000 (2013)[1] தகுதி நிலை; உலக அளவில் 9வது இடம் (2013)[1] |
இயக்குனர் | Alfred Pacquement |
பொது போக்குவரத்து அணுகல் | Rambuteau, Hôtel de Ville |
வலைத்தளம் | centrepompidou.fr |
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Top 100 Art Museum Attendance, The Art Newspaper, 2014. Retrieved on 9 July 2014.
- ↑ தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.77