பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம்

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம் ( Musée Picasso ) என்பது பாரிசில் அமைந்துள்ள ஓவியர் பிகாசோவின் பெயரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் பாரிசு நகரத்தில் அவர் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ளது.[1] இவ்வருங்காட்சியகத்தில் பல்வேறு காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், காகிதங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட படைப்புகள் என பலவகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர். பிகாசோவின் கொரியப் படுகொலைகள் என்ற பெரிய ஓவியம் இங்குதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிகாசோ அருங்காட்சியகம், பாரிஸ்
பிகாசோ அருங்காட்சியக நுழைவாயில்

குறிப்புகள்தொகு

  1. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.72