பார்கால் (சட்டமன்ற தொகுதி)

 இந்தியாவின் தெலுங்கானா சட்டமன்ற தொகுதியில்  பார்க்கல் சட்டமன்றத் தொகுதி,  ஒரு தொகுதியாகும். வாரங்கல் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் ஒன்றாகும். இது வாரங்கல் மக்களவை தொகுதியின் பகுதியாகும்.

சல்லா தர்மா ரெட்டி இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார் . 

மண்டலங்கள் தொகு

இத்தொகுதி கீழ்கண்ட ம்ண்டலங்களை கொண்டுள்ளது. 

No மண்டல பெயர்
1 பார்க்கல்
2 அத்மகர்
3 சங்கம்
4 கீசுகோடா

தேர்தல் முடிவுகள் தொகு

தேலுங்கான சட்டமன்ற தேர்தல் 2014   தொகு

மேலும் கான்க தொகு

  • தெலுங்கானா சட்டமன்ற தொகுதியின் பட்டியல்

பார்வை தொகு