பார்க் ஷின்-ஹே

பார்க் ஷின்-ஹே (ஆங்கில மொழி: Park Shin-hye) (பிறப்பு: பெப்ரவரி 18, 1990) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை, விளம்பர நடிகை, நடன கலைஞர் மற்றும் பாடகி ஆவார். இவர் தி ஹெர்ஸ், பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க் ஷின்-ஹே
120119 서울가요대상-박신혜.jpg
பிறப்புபெப்ரவரி 18, 1990 (1990-02-18) (அகவை 30)
குவங்ஜு
தென் கொரியா
தேசியம்தென் கொரியா தென் கொரியா
பணிநடிகை
பாடகி
விளம்பர நடிகை
நடன கலைஞர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003–இன்று வரை
முகவர்S.A.L.T Entertainment
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி ஹெர்ஸ்
பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர்
சமயம்கிறித்தவர்
விருதுகள்24

சின்னத்திரைதொகு

 • 2003: ஸ்டேர்வே டு ஹெவன்
 • 2004: பூம்
 • 2004: நாட் அலோன்
 • 2005: ஒன் பைன் டே
 • 2006: சியோல் 1945
 • 2006: த்ரீ ஒப் ஹீவேன்
 • 2006: லோவிங் சூ
 • 2006: கூங் எஸ்
 • 2009: யூ'ஆர் பியூட்டிஃபுல்
 • 2013: பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர்
 • 2013: தி ஹெர்ஸ்

திரைப்படங்கள்தொகு

 • 2006: லவ் போபியா
 • 2007: ஈவில் ட்வின்
 • 2010: சிரானோ ஏஜென்சி
 • 2014: தி ரோயால் டெய்லர்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_ஷின்-ஹே&oldid=2783896" இருந்து மீள்விக்கப்பட்டது