பார்பாரா தாம்சன்

பார்பாரா யூன் தாம்சன் (Barbara June Thompson) ஓர் அமெரிக்க சூரிய இயற்பியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார்.ஐவர் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் அறிவியலாளராக உள்ளார். இங்கு இவர் சூரியத் தழலின் கட்டமைப்பையும் அதன் பொருண்மை வெளியீன்டையும் ஆய்வு செய்கிறார்ரிவர் நாசாவின் எஊரிய இயங்கியல் நோக்கீட்டகத்தின் திட்ட அறிவியலாளரும் ஆவார். இவர் தொடக்கநிலைச் சூரியப் பறப்புத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துகிறார்.

பார்பாரா தாம்சன்
Barbara. Thompson
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கோடார்டு விண்வெளிப் பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்[[பெனிசிவேனியா பல்கலைக்கழகம் (களை இளவல்)
மின்னசோட்டா பல்கலைக்கழகம்]] (முனைவர்)
ஆய்வேடுThe role of inertial Alfvén waves in auroral particle acceleration (1997)

கல்வி

தொகு

இவர் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் கனித்த்திலும் புவியியல் துணப்பாட்த்துடன் த்ன இளவல் பட்ட்த்தை 1991 இல் முடித்தார்.பிறகரிவர் 1996 இல் மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.[1] இவரது ஆய்வுரை தலைப்பு புவிமுனைக் கனல் துகள் முடுக்கத்தில் ஆல்வென் உறழ்வு(inertial) அலைகளின் பங்கு வகிப்பு என்பதாகும்.[2]

ஆராய்ச்சி

தொகு
 
2016 இல் பார்பாரா தாம்சன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Bio - Barbara J Thompson". science.gsfc.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
  2. Thompson, Barbara June (1997). The role of inertial Alfvén waves in auroral particle acceleration (Thesis) (in English).{{cite thesis}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பாரா_தாம்சன்&oldid=3387418" இலிருந்து மீள்விக்கப்பட்டது