பார்வதிபூரம் நகராட்சி

 இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் பார்வதிபூரம் நகராட்சி அமைந்துள்ளது. பார்வதிபுரம் நகராட்சி ஒரு  உள்ளூர் சுய-அரசு ஆகும். இது ஒரு முதல் தர நகராட்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. [1]

Parvathipuram Municipality
పార్వతీపురం పురపాలక సంస్థ
உருவாக்கம்1959
வகைGovernmental organisation
சட்ட நிலைLocal government
நோக்கம்Civic administration
தலைமையகம்Parvathipuram
தலைமையகம்
ஆட்சி மொழி
Telugu
Municipal Commissioner
D.Narasinga Rao

நிர்வாகம் தொகு

 1959 ஆம் ஆண்டு இந்நகராட்சி  30.24 கிமீ 2 (4.34 சதுர மைல்) பரப்பளவில் 30 தேர்தல் வார்டுகள் கொண்டு அமைக்கப்பட்டது. [1] [2] நகரின் தற்போதைய நகராட்சி ஆணையர் டி.நரசிங்க ராவ் ஆவார். [3]

மேலும் பார்க்கவும் தொகு

  • List of municipalities in Andhra Pradesh

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதிபூரம்_நகராட்சி&oldid=2436009" இலிருந்து மீள்விக்கப்பட்டது