பார்வதி ஆறு (இராஜஸ்தான்)

பார்வதி ஆறு, இந்திய மாநிலமான இராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தின் சவார் மலைப்பகுதியில் உருவாகி, 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து, இராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தின் பாயும் காம்பிர் ஆற்றில் கலக்கிறது. [1]

பார்வதி ஆறு, இராஜஸ்தான்
ஆறு
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் சவார், கரௌலி, இராஜஸ்தான், இந்தியா
கழிமுகம்
 - அமைவிடம் காம்பிர் ஆறு, தோல்பூர், முகத்துவாரப் பகுதி = (இராஜஸ்தான்), இந்தியா
நீளம் 123 கிமீ (76 மைல்)

மேற்கோள்கள்

தொகு
  1. [http://waterresources.rajasthan.gov.in/SPWRR/chapter/Chapter5.pdf[தொடர்பிழந்த இணைப்பு] STUDY ON PLANNING OF WATER RESOURCES OF RAJASTHAN
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_ஆறு_(இராஜஸ்தான்)&oldid=3968256" இலிருந்து மீள்விக்கப்பட்டது