பார்வைக் கோணம்

ஒளிப்படவியலில் பார்வைக் கோணம் (angle of view) என்பது குறித்த காட்சியை கோணத்தினால் விரிவாக்கி ஒளிப்படக்கருவியால் படமாக்கப்படல் ஆகும். இது பொதுவாக பதமான புலக்காட்சியுடன் பரிமாற்றம் செய்யப்படக்கூடியது.

ஒளிப்படக்கருவியின் பார்வைக் கோணம் கிடையாகவோ, செங்குத்தாகவோ, மூலைவிட்டமாகவோ அளவிடலாம்

பார்வைக் கோணத்தை வில்லை விபரிக்கும் கோணத்தின் உள்ளடக்க பரப்பின் கோணத்திலிருந்து வேறுபடுத்துவது முக்கியம். வில்லை உருவாக்கிய உருவ வட்டமதனது படச்சுருள் அல்லது உணரிக்குப் போதுமானது. சிலநேரம் காட்சியைச் சுற்றி ஒப்பனையான ஓரம் அமையலாம்.

வில்லை வகைகளும் விளைவுகளும்

தொகு

குவிவு தூரம்

தொகு

பண்புகள்

தொகு

உதாரணங்கள்

தொகு

வில்லை எவ்வாறு பார்வைக் கோணத்தை தெரிவு செய்கின்றது என்பதற்கான உதாரணம். கீழேயுள்ள ஒளிப்படங்கள் 35 மிமி ஒளிப்படக் கருவியினால் நிலையான இடத்திலிருந்து குறித்த விடயத்தை எடுக்கப் பயன்பட்டது:

 
28 மிமி வில்லை, 65.5° × 46.4°
 
50 மிமி வில்லை, 39.6° × 27.0°
 
70 மிமி வில்லை, 28.9° × 19.5°
 
210 மிமி வில்லை, 9.8° × 6.5°

பொதுவான வில்லைகளின் கோணத் தோற்றம்

தொகு
குவிவு தூரம் (மிமி) 0 2 12 14 16 20 24 35 50 70 85 100 200 300 400 500 600 700 800 1200
கிடை (°) 180.0 169.4 122.0 114.2 107.1 94.5 84.1 63.4 46.8 34.4 28.6 23.3 12.4 8.25 6.19 4.96 4.13 5.72 3.10 2.07
செங்குத்து (°) 180.0 161.1 90.0 81.2 73.9 61.9 53.1 37.8 27.0 19.5 16.1 13.0 6.87 4.58 3.44 2.75 2.29 1.96 1.72 1.15
முலைவிட்டம் (°) 180.0 166.9 111.1 102.7 95.1 82.4 73.7 54.4 39.6 28.8 23.9 19.5 10.3 6.87 5.15 4.12 2.86 3.54 2.58 1.72
Five images using 24, 28, 35, 50 and 72mm equivalent zoom lengths, portrait format, to illustrate angles of view [1]
Five images using 24, 28, 35, 50 and 72mm equivalent step zoom function, to illustrate angles of view

உசாத்துணை

தொகு
  1. The image examples uses a 5.1-15.3mm lens which is called a 24mm 3x zoom by the producer (Ricoh Caplio GX100)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைக்_கோணம்&oldid=2745746" இலிருந்து மீள்விக்கப்பட்டது