பார்வை இடவழு

பார்வை இடவழு அல்லது இடமாறு தோற்றவழு (parallax error) என்பது கண் பார்வைச் சரிவினால் அளவில் ஏற்படும் வழு ஆகும். இதன் காரணமாக எடுக்கப்படும் அளவுகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தோன்றும்.[1][2][3]

பொருள் ஒன்றின் இடமாறு தோற்றவழுவைக் காட்டும் ஒரு வரைபடம். "பார்வைப்புள்ளி A" இலிருந்து பார்க்கும் போது, பொருள் நீலச் சதுரத்தின் முன்னால் உள்ளது போல் தோன்றும், "பார்வைப்புள்ளி B" இலிருந்து பார்க்கும் போது, பொருள் சிவப்புச் சதுரத்தின் முன்னால் நகர்ந்திருப்பதாகத் தோன்றும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Parallax". Shorter Oxford English Dictionary. (1968). “Mutual inclination of two lines meeting in an angle” 
  2. "Parallax". Oxford English Dictionary (Second). (1989). “Astron. Apparent displacement, or difference in the apparent position, of an object, caused by an actual change (or difference) of the position of the point of observation; spec. the angular amount of such displacement or difference of position, being the angle contained between the two straight lines drawn to the object from the two different points of view and constituting a measure of the distance of the object.” 
  3. Steinman, Scott B.; Garzia, Ralph Philip (2000). Foundations of Binocular Vision: A Clinical perspective. McGraw-Hill Professional. pp. 2–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8385-2670-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வை_இடவழு&oldid=4100696" இலிருந்து மீள்விக்கப்பட்டது