பாறசாலை சட்டமன்றத் தொகுதி

பாறசாலை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாகங்களான அம்பூரி, ஆர்யங்கோடு, கள்ளிக்காடு, கொல்லயில், குன்னத்துகால், ஒற்றசேகரமங்கலம், பாறசாலை, பெருங்கடவிளை, வெள்ளறடை ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. ஏ. டி. ஜார்ஜ், தற்போதைய உறுப்பினர் ஆவார். [2].

சான்றுகள்தொகு