பாலசந்திர பஞ்ச்வாத்கர்

பாலசந்திர பஞ்ச்வாத்கர் (Bhalchandra Panchwadkar ), ஓர் மராத்தியப் பாடகரும் மற்றும் இசை இயக்குநரும் ஆவார்.[1] பஞ்ச்வாத்கருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மகன் கிரிசு பஞ்ச்வாத்கரும் ஒரு மராத்தியப் பாடகராவார்.[2]

பாலசந்திர பஞ்ச்வாத்கர்
பிறப்பிடம்பண்டரிபுரம், மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்மராத்திய மெல்லிசை
தொழில்(கள்)இசை இயக்குநர், பாடகர்

குறிப்புகள்

தொகு
  1. "loksatta.com". loksatta.com. Archived from the original on 2010-11-12. பார்க்கப்பட்ட நாள் 2013-09-06.
  2. "'क्षितिज'च्या कलाकारांची दिल्लीत रंगली 'अक्षयगाणी'". Loksatta.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசந்திர_பஞ்ச்வாத்கர்&oldid=4169181" இலிருந்து மீள்விக்கப்பட்டது